அம்பை பகுதியில் மிதமான மழை

56பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே கடந்த பல நாட்களாக போதிய வெயில் தாக்கம் இல்லாமல் பகல் நேரங்களிலும் பனி மூட்டமாக காணப்படுகிறது. இந்த நிலையில் இன்று (ஜனவரி 31) அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் மிதமான மாரி மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பள்ளி கல்லூரிக்கு செல்பவர் மற்றும் வேலைக்கு செல்பவர் சற்று சிரமம் அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி