
நெல்லை: வெறும் 5 மணி நேரத்தில் சவலான ஓவியம் வரைந்த சிறுமி
நெல்லை பாளையங்கோட்டை சிவராம் கலைக்கூடத்தைச் சேர்ந்த நந்திதா ஜனனி என்ற சிறுமி பல்வேறு சவாலான ஓவியங்களை வரைந்து வருகிறார். இன்று அவர் ஆயில் பெயிண்டிங் மூலம் சிறிய பறவையும் அதன் பின்னணி சூழலையும் வெறும் 5 மணி நேரத்தில் அழகாக வரைந்து சாதனை படைத்துள்ளார். கண்ணை கவரும் வகையில் சிறுமியின் அந்த ஓவியம் அமைந்துள்ளது.