நெல்லை பர்கிட் மாநகரில் புதிய சாலை

51பார்த்தது
நெல்லை மேலப்பாட்டம் அருகே பர்கிட் மாநகரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த ஊரின் மையப் பகுதியில் பிரதான கால்வாய் அருகே வயல் பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை எடுத்து தற்போது அங்கு புதிய தார் சாலை போடப்பட்டுள்ளது. எனவே இன்று அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் ஊர் மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்தி