பெரியகுளம்; கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணுக்கு மிரட்டல்
பெரியகுளத்தில் கொடுத்த பணத்திற்கு பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக குழந்தைகளுடன் கலெக்டரிடம் நேரில் மனு அளித்துள்ளார். தேவதானப்பட்டி அருகே புல்லக்காபட்டியைச் சேர்ந்த செல்வி ஜவுளி வியாபாரம் செய்தும் வந்தார். வியாபாரத்தில் தர வேண்டிய பணம் ஒருவர் ரூ. 2,60,000/- தருவதாக தெரியவில்லை; மிரட்டல் விடுகிறார் என்று ஆட்சியிடம் மனு அளித்தார்.