பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அலைமோதும் மக்கள் கூட்டம்

51பார்த்தது
பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தமிழகம் முழுவதும் மழைக்காலம் என்பதால், காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும், நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள் உறவினர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், வெளி நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். மாவட்ட சுகாதாரத்துறை அனைத்து பொதுமக்களுக்கும் பாகுபாடு இல்லாமல் மருத்துவ வசதி செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி