தேனி மாவட்டம் குன்னூர் ஆ. தி. ந. அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ. 17) வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் நடைபெற்று வருவதை தமிழ்நாடு காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரிய முதன்மை செயல் அலுவலர், வாக்காளர் பட்டியல் பார்வையாளர் பி. மகேஸ்வரி மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷஜீவனா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.