தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் இன்று (நவ. 17) இரண்டாவது நாளாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றிற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞரணியினர் கலந்து கொண்டு படிவங்கள் பூர்த்தி செய்ய தெரியாதவர்களுக்கு பூர்த்தி செய்து வழங்கினர்.