தேனி: அரவிந்த் கண் மருத்துவமனை விழிப்புணர்வு

65பார்த்தது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவமனைக்கு வரும் கண் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு புகையிலிருந்து கண்ணை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி பட்டாசு வெடிகளை வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தீபாவளியைக் கொண்டாடும் பொழுது கண்களை பாதிக்காத வண்ணம் வெடி வெடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி