தேனி நகர் பகுதியில் தெருக்களில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
தேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை பெய்யத் துவங்கியது. தேனி நகர் பகுதியில் இரவு வெகு நேரமாக பெய்த கனமழையின் காரணமாக, தேனியில் முக்கிய பகுதியாக இருக்கக்கூடிய திட்டச் சாலை அப்பகுதி முழுவதும் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அப்பகுதியில் வழியாக செல்லக்கூடிய வாகன போட்டிகளும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்