சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான கால வரம்பு நீட்டிப்பு

63பார்த்தது
சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான கால வரம்பு நீட்டிப்பு
தமிழ்நாடு அரசின் தொடர்முயற்சியால் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "வருகிற 30-ம் தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம். ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி