கவாஸ்கர் சொன்ன குற்றச்சாட்டுக்கு ரிஷப் பந்த் பதிலடி!

71பார்த்தது
கவாஸ்கர் சொன்ன குற்றச்சாட்டுக்கு ரிஷப் பந்த் பதிலடி!
டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருந்து பண்ட் வெளியேறியதற்கு சம்பளப் பிரச்னைதான் காரணம் என கவாஸ்கர் கூறியிருந்தார். ஆனால், நிச்சயமாக பணத்திற்காக வெளியேறவில்லை என பண்ட் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அணி நிர்வாகத்துடன் அவருக்கு இருக்கும் கருத்து வேறுபாடு உறுதியாகி உள்ளதாக கிரிக்கெட் நோக்கர்கள் கூறுகின்றனர். DC-யின் தலைமை பயிற்சியாளராக ஹேமங் பதானியை நியமித்ததில் பண்ட்-க்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி