
தேனி: ரூ. 85,920 சம்பளத்தில் வங்கி வேலை
பஞ்சாப் & சிந்து வங்கி புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. * பணி: Local Bank Officer * காலிப்பணியிடங்கள்: 110 * கல்வி தகுதி: Degree * வயது வரம்பு: 20 முதல் 30 வரை * ஊதிய விவரம்: ரூ.48,480 முதல் ரூ.85,920 * விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் * கடைசி தேதி: 28.02.2025 * மேலும் விவரங்களுக்கு: https://punjabandsindbank.co.in/system/uploads/recruitment/2150_2025020715312629266.pdf