போடிநாயக்கனூர் - Bodinayakanur

போடி கனிமவளக் கொள்ளை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

போடி கனிமவளக் கொள்ளை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை

போடிநாயக்கனூர் கனிம வளத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள ராசிங்காபுரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பொட்டிபுரம், சூலப்புரம் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் உள்ள மணல்களை இரவு நேரங்களில் டிராக்டர் மற்றும் டிப்பர் லாரிகளில் கனிம வளத்துறையினரின் அனுமதி பெறாமல் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்


தேனி