விநாயகர் சிலையை கரைக்க அனுமதிக்காத கிறிஸ்தவ குடும்பம்

57பார்த்தது
தேனி, ஆண்டிப்பட்டி தாலுகா உட்பட்ட கடமலைகுண்டு அருகே உள்ள வனத்தாய்புறம் என்னும் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நேற்று (செப். 08) விநாயகர் சிலை கரைப்பதற்காக சென்றபோது அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ குடும்பத்தினர் விநாயகர், சிலையை கொண்டு செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தைக்கு பின் நேரத்திலே கரைப்பதற்கு அனுமதி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி