போடி மலை கிராமத்துக்கு செல்லும் கழுதைக் கூட்டங்கள்

65பார்த்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மலைப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விளையும் காய் கனிகளை கழுதைகளில் ஏற்றி வாகனமாக பயன்படுத்தி நகர் பகுதிக்கு வந்து விற்பனைக்கு வருகின்றனர். இதுமட்டுமின்றி மலை கிராமங்களில் கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களையும் கழுதைகள் மூலமாக ஏற்றி இறக்கி வருகின்றனர். இந்தநிலையில், பெரியகுளம் பகுதியில் இருந்த கழுதைகளை இன்று போடி பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வதற்காக ஏராளமான கழுதைகளை அதன் உரிமையாளர்கள் ஓட்டிச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி