பிரபல நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்

52பார்த்தது
பிரபல நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார்
தமிழில் கமல் நடிப்பில் வெளியான சத்யா திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் கவியூர் பொன்னம்மா (79). இவர் மலையாள சினிமாவில் 700 திரைப்படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கவியூர் பொன்னம்மா கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (செப். 20) உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி