பாஜக சார்பாக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்

57பார்த்தது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் மத்திய அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் போடி நகர் பா. ஜ. க தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளர் இராம சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் தேனி மாவட்ட தலைவர் P. C. பாண்டியன், செயலாளர் தண்டபாணி , உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி