அணைக்கரை பட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

60பார்த்தது
தேனி மாவட்டம் போடி அருகே போடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அணைக்கரைப்பட்டி ஊராட்சியில் ஆகஸ்ட் 15 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி செயலர் கருப்பையா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி