ஆத்தூர், தலைவாசல் உள்ளிட்ட பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரம் மற்றும் தலைவாசல் நத்தக்கரை துணை மின் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் நாளை(அக்.19) துணை மின் நிலையம் பராமரிப்பு காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஆத்தூர் துணை மின் நிலையம் பகுதியான ஆத்தூர் நகரம், முல்லைவாடி, கோட்டை, புதுப்பேட்டை, வடக்குகாடு, சந்தனகிரி, அம்மம்பாளையம், காட்டுகோட்டை, துலக்கனூர், கல்லாநத்தம், முட்டல், தெற்கு காடு, பைத்தூர், வானபுரம், கல்லுக்கட்டு, தவளப்பட்டி, , நரசிங்கபுரம், விநாயகபுரம், செல்லியம்பாளையம், கொத்தாம்பாடி, தாண்டவராயபுரம், பழனியாபுரி, அக்கி செட்டிபாளையம், சொக்கநாதபுரம், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, மஞ்சினி, வளையமாதேவி, தலைவாசல் நத்தக்கரை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட தலைவாசல, நத்தக்கரை, பெரியேரி, ஆறகளூர், கோவிந்தம்பாளையம், பள்ளிப்பாளையம், ஆரத்தி அகரம், வேப்பம்பூண்டி, புளியங்குறிச்சி, சித்தேரி, இலுப்பந்த்தம், சாத்தப்பாடி, சார்வாய், தென்குமரை, மணி விழுந்தான், பட்டுத்துறை, நாகக்குறிச்சி, சிறுவாச்சூர், ஊனத்தூர், புத்தூர், நாவலூர் தியாகனூர், உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.