இந்த சின்ன விஷயத்துக்கெல்லாமா வழக்கு போடுவாங்க

84பார்த்தது
இந்த சின்ன விஷயத்துக்கெல்லாமா வழக்கு போடுவாங்க
இங்கிலாந்து: தான் வேலைபார்த்த நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்தபோது, தனக்கு Farewell அட்டை கொடுக்கவில்லை என கரேன் என்ற ஊழியர் வழக்குத் தொடர்ந்துள்ளார். ஆனால் அவருக்காக FAREWELL அட்டை தயாராக இருந்ததாகவும், அதில் 3 பேர் மட்டுமே கையொப்பமிட்டிருந்ததாகவும் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ‘சில பேர் மட்டுமே கையொப்பமிட்ட அட்டையை வழங்கினால், உங்களுக்கு அவமானமாக இருக்கக்கூடும் என்பதால் உங்களிடம் அதை கொடுக்காமல் இருந்திக்கலாம்' எனக்கூறி நீதிபதி இவ்வழக்கை தள்ளுபடி செய்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி