இந்தி மாத விழாவையொட்டி டிட
ி தமிழ் தொலைக்காட்சி கொண்டாடிய நிகழ்ச்சியில் ஆளுநர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர்
ஸ்டாலின் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்
. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் இந்த விழாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, பாரதிதாசன் எழுதிய பாடல் ஒன்றை, பாரதியார் பாடியதாக கூறியிருந்தார். இதனையடுத்து தவறை உணர்ந்த அவர் பாரதிதாசன் எனத் திருத்திக்கொண்டார்.