அதிகரித்த காற்று மாசு: இவர்களுக்கு எல்லாம் ஆபத்து

62பார்த்தது
அதிகரித்த காற்று மாசு: இவர்களுக்கு எல்லாம் ஆபத்து
காற்று மாசுபாடு அதிகம் உள்ள இடங்களில் பணிபுரிபவர்கள், ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் முகத்தில் மாஸ்க் போடாமல் வேலை பார்ப்பவர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் நாள் முழுவதும் டீசல் புகையை சுவாசிப்பதால், டிராபிக் போலீஸ், சாலை சுத்தம் செய்பவர்கள், டூவீலரில் அதிக நேரம் வெளியிடங்களில் சுற்றுபவர்கள், அதிக சிகரெட் புகைப்பவர்கள் ஆகியோர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு. தவிர பரம்பரையாகவும் வரலாம்.

தொடர்புடைய செய்தி