வழக்கமான பழங்களுக்கு மத்தியில் 'ஸ்டோன் ஃப்ரூட்ஸ்களை' எடுத்துக்கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள். சில பழங்கள் மட்டும் கொட்டைகளை சுற்றி கடினமான அமைப்பை கொண்டிருக்கும். இவை தான் 'ஸ்டோன் ஃப்ரூட்' என
ப்படுகிறது. ஆப்பிள், செர்ரி,மாம்பழம், ஆப்ரிகாட், பீச், பிளம்ஸ் போன்ற சில பழங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இந்த பழங்கள் சுவை மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் அழகையும் மேம்படுத்தும் மருத்துவ குணங்களையும் கொண்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.