சேலத்தில் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

56பார்த்தது
சேலத்தில் புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் திரும்ப பெற வலியுறுத்தியும் மோட்டார் வாகன தொழிலாளர்களை கொலை குற்றவாளியாக அறிவிக்கிற புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், மினி பஸ் இயக்குவதை அரசே ஏற்க வலியுறுத்தியும் அநியாய ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டுகோள் விடுத்தும் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்டோ சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி