கூடலூர் - Gudalur

கூடலுார்: வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் செல்ல அறிவுரை

கூடலுார்: வாகன ஓட்டிகள் மிதவேகத்தில் செல்ல அறிவுரை

முதுமலை புலிகள் காப்பகம் அருகே மைசூரு தேசிய நெடுஞ்சாலையை, கடக்க முயன்ற உடும்பு, 4 சக்கர வாகனத்தில் அடிபட்டு காயத்துடன் உயிருக்கு போராடி, தவித்தது. அவ்வழியாக வந்தவர்கள், வாகனங்களை நிறுத்தி வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். வனத்துறை மருத்துவர்கள் வருவதற்குள் உடும்பு வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அப்போது மருத்துவர்கள் கூறும் போது, சிறிய விலங்குகள் வாகனங்களில் அடிபடுவதை தடுக்க, வாகன ஓட்டிகள் சாலையில் மித வேகத்தில் செல்ல வேண்டும் என நேற்று கூறியுள்ளனர்.

வீடியோஸ்


நீலகிரி