பழங்குடியினர் உடன் நடனமடி வரவேற்ற கூடலூர் சட்டமன்ற உறுப்பினர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்றத் தொகுதி ஆய்வுக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட முன்னாள் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர், கழக அமைப்புச் செயலாளர் திரு. திருப்பூர் சி. சிவசாமி அவர்கள் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள வருகை தந்த நிலையில் கூடலூர் நகராட்சிக்குட்பட்ட ஏழுமுறம் பகுதியில் அஇஅதிமுக கழக கொடியினை ஏற்றி வைத்தார், அவருக்கு அப்பகுதியில் உள்ள பழங்குடியின மக்கள் பாரம்பரிய முறைப்படி நடனமாடி வரவேற்பு அளித்தனர், இந்நிகழ்வில் கூடலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர். பொன். ஜெயசீலன், நகரக் கழக செயலாளர் அனுப்கான், பொதுக்குழு உறுப்பினர் ராஜா தங்கவேலு, ஒன்றிய கழகச் செயலாளர் பத்மநாபன், தலைமை கழக பேச்சாளர் கூடலூர் ராமமூர்த்தி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.