தமிழக அரசு சார்பாக முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், முதிர்கன்னியர் உட்பட 5 வகை திட்டங்களில் முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள் வங்கி கணக்கு மூலம் மாதம் ரூ. 1, 200 வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான முதியோர்கள் பயன் பெறுகின்றனர். இதனிடையே
நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் வங்கி ஊழியர்கள் வீடு வீடாக சென்று முதியோர் உதவிதொகை வழங்கி வந்தனர்.
மாதம் தோறும் கொடுக்கப்படும் உதவித்தொகை, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' கணக்குகளுக்கு வங்கி அனுப்பப்படுகிறது.
சேவையை, வாடிக்கையாளருக்கு வழங்கும் முகவர்கள்,
வங்கி
தொகையை நேரடியாக வீடுகளுக்கு சென்று பய னாளிகளுக்கு வழங்கி வந்தனர்.
தற்போது, இந்த தொகையை நேரடியாக
சென்று வழங்குவதற்கு மாநில அரசு தடைவிதித்து, வங்கிகளுக்கு நேரடியாக பயனாளிகள் வந்து, கை ரேகைகளை பதிவிட்டு பெற்று கொள்ள அறிவு றுத்தியுள்ளது.
ஆனால் இந்த மாதம் அனைத்து முதியோர்களும் வங்கியில் வந்து கையொப்பமிட்டு உதவித்தொகை பெற்று செல்லுமாறு கூறியதையடுத்து, இதனால் முதியோர்கள் பெரும் சிரமடைந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று "ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா" வங்கியில் தமிழக அரசு வழங்கும் முதியோர் வாங்குவதற்கு