“இளமைக் குரலாய்த் திகழும் உதயநிதி” - கமல் வாழ்த்து

58பார்த்தது
“இளமைக் குரலாய்த் திகழும் உதயநிதி” - கமல் வாழ்த்து
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று (நவ.37) தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு மநீம தலைவர் கமல் வாழ்த்து தெரிவித்து பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டு அரசியலின் இளமைக் குரலாய்த் திகழும் துணை முதல்வர், என் அன்புத் தம்பி உதயநிதிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். மென்மேலும் பல சாதனைகள் படைத்து மக்கள் மனதில் அசைக்க முடியாத இடத்தைப் பிடிக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி