கல்வித் திட்டங்களுக்கான நிதி குறைப்பு

66பார்த்தது
கல்வித் திட்டங்களுக்கான நிதி குறைப்பு
பழங்குடியின (ST) மாணவர்களின் உயர்கல்விக்கான தேசிய பெல்லோஷிப் மற்றும் உதவித்தொகை 99.99% குறைக்கப்பட்டுள்ளது, அதன் ஒதுக்கீடு 2024ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ.240 கோடியிலிருந்து பட்ஜெட் மதிப்பீடுகளில் (வெறும் ரூ.0.02 கோடியாகக் குறைந்துள்ளது. தேசிய வெளிநாட்டு உதவித்தொகை திட்டமும் 99.8% குறைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினருக்கான ப்ரீ-மெட்ரிக் ஸ்காலர்ஷிப், 2024 இல் ரூ.326.16 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.90 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி