விஜய் டிவி சீரியல் நடிகர்களுக்கு திருமணம் முடிந்தது (வீடியோ)

68பார்த்தது
விஜய் டிவியில் ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியலில் வசுந்தரா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சங்கீதா. இவர் ‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த சீரியலின் ஹீரோவான அரவிந்துடன் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். ரசிகர்கள் பலரும் புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி