தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, இதன் காரணமாக உயிரிழப்புகளும் பல இடங்களில் ஏற்படுகின்றன. இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் சாலையில் திடீரென இருசக்கர வாகனம் ஓட்டி வாகனத்தை திருப்பிய நிலையில் பேருந்து ஓட்டுநரின் சாதுர்யத்தால் நூலிழையில் அவர் உயிர் தப்பினார்.