ஈசிஆர் விவகாரம்: இபிஎஸ்-ஐ விளாசிய அமைச்சர் ரகுபதி

55பார்த்தது
ஈசிஆர் விவகாரம்: இபிஎஸ்-ஐ விளாசிய அமைச்சர் ரகுபதி
சென்னை: பெண்கள் காரை விரட்டிய சம்பவம் குறித்து அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ECR-ல் பெண்களின் காரை வழிமறித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி சந்துரு, அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என அவரே ஒப்புக்கொண்டார். திமுக கொடியைக் காட்டி திமுக மீது பொய்யான வீண் பழி சுமத்தி, அதன் மூலம் சுயநல அரசியல் செய்ய நினைத்தவர்களின் முகமூடி கிழிந்துவிட்டது. எதிர்க்கட்சிகள் முகத்தை எங்கே போய் வைப்பார்கள்? பழனிசாமி மன்னிப்புக் கேட்பாரா?" என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி