அதிமுகவில் போலி உறுப்பினர் சேர்க்கை

73பார்த்தது
அதிமுகவில் போலி உறுப்பினர் சேர்க்கை
அதிமுக தலைமையின் நெருக்கடி காரணமாக மதுரையில் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெறுவதாக கட்டுக்கட்டாக உறுப்பினர் அட்டைகளை வைத்துக்கொண்டு ஆதாரங்களுடன் கட்சி நிர்வாகியே குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகராட்சி அதிமுக 15வது வார்டு வட்டச் செயலாளர் உதயகுமார், "அதிமுகவில் சேர யாரும் வராததால் வாக்காளர் பட்டியலை வைத்து போலியாக உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதேபோல் போலி உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது" என்று கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி