
ஆட்டை பலாத்காரம் செய்த நபர்.. வீடியோ வைரலான நிலையில் வழக்குப்பதிவு
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் ஆட்டை பலாத்காரம் செய்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்திரபன் சிங் என்பவர் தனது பண்ணையில் வளர்க்கப்படும் ஆடு ஒன்றை அறைக்குள் இழுத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வைரலானது. இதனைத் தொடர்ந்து வீடியோ ஆதரங்களுடன் சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.