சோழிங்கநல்லூர் - Sozhinganallur

மதுராந்தகம் ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்தில் அடங்கிய சிலாவட்டம் பாக்கம் தாதன் குப்பம் ஆகிய கிராமங்களில் வாழும் மக்களுக்கு கடந்த மூன்று நான்கு மாதங்களாக 100 நாள் வேலை வழங்கப்படாததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக பணியாளர்களை அலுவலகத்திற்குள் உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு 100 நாள் வேலையை முறையாக நூறு நாட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

வீடியோஸ்


మంచిర్యాల జిల్లా