மகளிர் ஆட்டோ ஓட்டுனருக்கு இனி இளஞ்சிபவப்பு நிற சீருடை

63பார்த்தது
மகளிர் ஆட்டோ ஓட்டுனருக்கு இனி இளஞ்சிபவப்பு நிற சீருடை
தமிழக அரசானது 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன வீதிகளில் திருத்தம் செய்ய முன்வந்துள்ளது. ஒரு வரைவு திருத்தத்தின்படி, 'இளஞ்சிவப்பு நிற மூன்று சக்கர வாகனம்' என்பது சமூக நலம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் துறையின் இளஞ்சிவப்பு நிற மூன்று சக்கர வாகனங்கள் சேவைத் திட்டத்தின் கீழ் சேவையாற்றும் மகளிர் ஓட்டுனர்களுக்கு என்று சொந்தமான மற்றும் மகளிரால் இயக்கப்படும் ஒரு மூன்று சக்கர வாகனங்கள் ஆகும் என்ற நிலையில் இவர்கள் இனி இளஞ்சிவப்பு நிறச் சீருடையை அணிவர்.

தொடர்புடைய செய்தி