நாதகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்

83பார்த்தது
நாதகவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்
காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளர் ச.ராயப்பன் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தன் சமூகமே பெரிதென்று இருக்கிறவர்களைப் பொறுப்பில் அமர்த்துகிற நிலைப்பாடு, நாம் தமிழர் கட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற நடவடிக்கைகள் கட்சிக்கும், கட்சி கொள்கைகளுக்கும் எதிராக உள்ளதால் நாதகவை விட்டு விலகுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி