செங்கல்பட்டு பள்ளி வளாகத்தில் அடையாளம் தெரியாத சடலம் மீட்பு

53பார்த்தது
செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு நகராட்சி தொடக்கப்பள்ளி அனுமந்த புத்தேரி பள்ளி வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பெயரில் காவல்துறையினர் விரைந்து வந்து இறந்தவர் யார் என அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர் இந்த நிலையில் இறந்த நபர் அப்பகுதியில் சில நாட்களாக பிச்சை எடுத்து கொண்டிருந்த நபர் என அடையாளம் காட்டப்பட்டது தற்போது வரை அவர் பெயர் தெரியாத நிலையில் அழுகை நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது இது குறித்து வழக்கு பதிவு செய்து உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி இறந்த நபர் என அடையாளம் காண முயற்சியில் செங்கல்பட்டு நகர போலீஸர் ஈடுபட்டுள்ளனர் இதனால் பள்ளி வளாகத்தில் ஆண் சடலம் அருகே நிலையில் துர்நாற்றம் வீசிய காரணத்தினால் அப்பகுதி மக்கள் பெரும்பாலானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி