தனுஷ் படத்தை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்

67பார்த்தது
நடிகர் தனுஷ் இயக்கத்தில் 3-வது திரைப்படமாக உருவாகி இருக்கும் படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். இந்நிலையில் படத்தை பார்த்த நடிகை கீர்த்தி சுரேஷ், 'படம் சூப்பரா இருந்தது. கியூட்டா இருந்தது. இந்த மாதிரி கியூட் லவ் ஸ்டோரி பார்த்து ரொம்ப நாள் ஆனது. இதனை தனுஷ் சார் இயக்கி இருப்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி