தீபாவளிக்கு பட்டுப்புடவை வாங்கியாச்சா? இதை தெரிஞ்சுக்கோங்க

தீபாவளிக்கு பட்டுப்புடவை வாங்கியாச்சா? இதை தெரிஞ்சுக்கோங்க

பட்டுப் புடவையின் மென்மை தன்மையும், பளபளப்பும் பெண்களின் அழகை அதிகப்படுத்தி காட்டுகின்றன. அதுபோல் பட்டு சேலையை அயர்ன் மடிப்புடன் நீண்டநாள் வைத்திருக்க கூடாது. பட்டுப் புடவையை அவ்வப்போது திருப்பி திருப்பி மடித்து வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும். பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கவும்.

வீடியோஸ்


தமிழ் நாடு