பாஜகவின் ‘நீதி கேட்பு பேரணி’ - திமுகவை கண்டித்து வீடியோ

66பார்த்தது
பாஜக மகளிர் அணி சார்பில் ‘நீதி கேட்பு பேரணி’ நடைபெறவுள்ளது. இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட பதிவில்,திமுக அரசின் இந்தப் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்து பாஜக மகளிர் அணி சார்பில், நாளை (ஜன.03) மதுரையில் தொடங்கி, சென்னை வரை நீதி கேட்பு பேரணி நடைபெறவுள்ளது. இதில், பெருவாரியான அளவில் சகோதரிகள் கலந்து கொள்ள வேண்டும்” என கேட்டுக்கொண்டார். அத்துடன், திமுகவை கண்டிக்கும் விதமாக சமீபத்தில் நடந்த குற்றச் சம்பவங்களை விளக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி