கின்னஸ் சாதனை படைத்த நடிகை திவ்யா உன்னி (Video)

52பார்த்தது
தமிழில் பாளையத்து அம்மன், வேதம், கண்ணன் வருவான் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் திவ்யா உன்னி. பரத நாட்டிய கலைஞரான அவர் கேரளாவின் கொச்சியில் உள்ள மைதானத்தில் 11,600 கலைஞர்களை ஒன்றிணைத்து எட்டு நிமிட பாடலுக்கு அழகாக நடனமாடி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த நாட்டிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மங்கைகள் அனைவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தது கவனத்தை ஈர்த்து கூடுதல் சிறப்பம்சமாக அமைந்தது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி