ரசிகர்களை விட பல மடங்கு அப்செட்டில் நடிகர் அஜித்குமார்

84பார்த்தது
ரசிகர்களை விட பல மடங்கு அப்செட்டில் நடிகர் அஜித்குமார்
அஜித்குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப்படம் பெரும்பாலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டதோடு சென்ஸாருக்கு முன்னர் 'பேப்பர் ஒர்க்ஸ்' சமர்ப்பித்திருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது, இதில் ஏற்பட்ட தாமதமே படம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் ரசிகர்களை விட கடும் அப்செட் ஆனது அஜித் தான் என்கிறார்கள்.

தொடர்புடைய செய்தி