திருக்கோவிலூர் - Tirukoilur

விழுப்புரம்: விடுதியை சூழ்ந்த மழை நீர் பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்

ஃபெச்ஞல் புயல் காரணமாக கடந்த இரு தினங்களாக வடமாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள, ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்து வரும் 130 மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதியின் அருகில் உள்ள ஏரி நிரம்பியதால் மழைநீர் பள்ளி விடுதி வளாகத்தில் சூழ்ந்துள்ளதால், அவர்களை இன்று (டிச 01) திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு மேடான பகுதியில் தங்க வைத்துள்ளனர்.

வீடியோஸ்


விழுப்புரம்