விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர், முகையூர், காடகனூர், சித்தாமூர், செண்ணாகுனம் உள்ளிட்ட பகுதிகளில் புயலின் காரணமாக நேற்று காலை முதலே மழையானது பெய்து வரும் நிலையில் நேற்று நள்ளிரவு ஃபெஞ்சல் புயல் ஆனது கரையை கடந்த நிலையிலும், இன்று(டிச 1) அரகண்டநல்லூர் பகுதியில் காலை 7.30 மணி வரையிலும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகின்றது.