முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்து வைத்த முதலமைச்சர்

64பார்த்தது
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், மனம்பூண்டி ஊராட்சியில், முகையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடத்தை, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று (நவம்பர் 12)திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அவருடன் தலைமைச் செயலாளர், தமிழக அமைச்சர்கள் பொன்முடி, கணேசன் உள்ளிட்டோர் இருந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி