கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட, தியாகி வடிவேல் நகர் பகுதியில் அமைந்துள்ள, ஸ்ரீ ஷிரிடி குபேர சாய்பாபா ஆலயத்தில் இன்று(நவ 28)கார்த்திகை மாத வியாழக்கிழமை ஒட்டி சாய்பாபாவிற்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது. இதில் திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.