லண்டனில் இருந்து இன்று (டிச.01) தமிழகம் திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நான் தமிழ்நாட்டில் இல்லாத இந்த 3 மாதத்தில், ஒரு Successful Actor அரசியலுக்கு வந்துட்டாரு.. ஒரு Failed Actor துணை முதலமைச்சரா ஆகிட்டாரு என தவெக தலைவர் விஜய்யை புகழ்ந்தும்,, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்தும் பேசியுள்ளார்.