தாடிக்கொம்பு அருகே நில அளவையின் போது கைகலப்பு
திண்டுக்கல்லை சேர்ந்த முருகேசன் என்பவர் திண்டுக்கல் தாடிக்கொம்பு பைபாஸ் பகுதியில் உள்ள தனது நிலத்தை அளவீடு செய்ய உயர் நீதிமன்ற உத்தரவின்படி தாடிக்கொம்பு காவல் துறையில் பாதுகாப்புடன் நில அளவை மேற்கொண்டபோது நிலம் தனது என்று கூறி ஒரு சாரார் அவ்விடம் வந்து தகராறு செய்து மயங்கி விழுந்தனர். போலீசார் தாக்கியதாக பொய்யான குற்றச்சாட்டு வைத்தனர். இது தொடர்பாக தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.