மூளையை இரும்பாக்கும் 5 சிவப்பு உணவுகள்

53பார்த்தது
மூளையை இரும்பாக்கும் 5 சிவப்பு உணவுகள்
இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படுகிறது. இதன் காரணமாக, எப்போதும் சோர்வு, தலைவலி, பசியின்மை, எரிச்சல், முடி உதிர்தல், மூச்சுத் திணறல், வாய் புண் போன்றவை ஏற்படுகிறது. ரத்த சோகையின் அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால் உடனே இந்த 5 சிவப்பு பழங்களைச் சேர்த்துக்கொள்வது நல்லது. அதன்படி சிவப்பு பீன்ஸ், மாதுளை, வெல்லம், சிவப்பு கேப்சிகம், பீட்ரூட் ஆகியவற்றை சாப்பிடுவதால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது.

தொடர்புடைய செய்தி